இஞ்சி வகையை சார்ந்த ஒரு வாசனை பொருள் தான் சின்னதாக இருக்கக்கூடிய இந்த ஏலக்காய். இது வாசனை பொருட்களின் ராணியாக திகழ்கிறது. ஜீரண உறுப்பு கோளாறுகளை போக்கும். அதுமட்டுமல்லாமல், உடல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் போக்க கூடிய ஒரே மருந்து ஏலக்காய் தான். எதற்காக பாயாசம் மற்றும் பிரியாணியில் ஏலக்காய் எல்லாம் போடுகிறார்கள் என கேட்டால், சொல்பவர்கள் என வாசத்திற்காக போடுகிறார் என்று சொல்வார்கள். ஆனால், உண்மையில் அது மட்டும் கிடையாது அதன் பயன்களை நாம் பார்ப்போம்
உணவில் சேர்க்க கூடிய ஏலக்காய் நச்சுத் தன்மைகளை சிறுநீர் மூலமாக வெளியேற்றி, உடலில் இருக்கும் அதிகப்படியான உப்பு நீர் மற்றும் கிருமிகளை வெளியேற்றி சிறுநீரக மண்டலத்தை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஜலதோஷம், மூக்கடைப்பு போன்ற சுவாசப் பிரச்சனைகளுக்கு இந்த ஏலக்காய் மிகவும் நிவாரணம் அளிக்கக்கூடிய ஒரு பொருளாக இருக்கிறது.
புற்று நோயைப் போக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. ரத்தம் உறையும் அபாயத்தை ஏலக்காய் தடுக்கும் ஆற்றல் கொண்டது. வெயிலில் செல்லும் போது ஏற்படக்கூடிய தலைசுற்றல் வாய்வு தொல்லை மற்றும் தொடர்ந்து விக்கல் ஆகியவை நிற்பதற்கும் ஏலக்காய் மிகுந்த உதவி செய்கிறது. உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு மட்டுமல்லாமல் மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் இது போக்குவதற்கு மருத்துவரால் பரிந்துரைக்கப்படுகிறது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…
நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…