ஷெரின் பேபியின் அட்டகாசமான புகைப்படங்கள் இதோ.!

Default Image

ஷெரின், ஆரம்ப காலத்தில் தமிழ் மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் தமிழில் இவர் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதனையடுத்து விசில் படத்தில் உள்ள ‘அழகிய அசுரா’ பாடலால் தான் இவர் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார். அதனையடுத்து சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆம், இவருக்கென்று ரசிகர்கள் ஆர்மி வைத்துள்ளனர். 

இந்த நிலையில், வழக்கமாக புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் இவர் தற்போது கவர்ச்சியான லுக்கில் ரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன்  சுடிதாரில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதனுடன்  யதார்த்தத்தால் சிக்கி, கற்பனையால் விடுவிக்கப்பட்டார் என்று பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வழங்கி வருகின்றனர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Trapped by reality, freed by imagination. . . . . . . . . . . #sherin #india #indian #biggbosstamil #biggboss3 #love #tamil #stayhome #staysafe

A post shared by Sherin Shringar (@sherinshringar) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்