கமலா ஹாரீஸுக்கு ஆதரவாக இருப்பதற்காக வேலையை விட்டு விலகிய எம்ஹோஃப்.
கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில், அதிபர் தேர்தல் மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில், ஜோ பைடன் அதிக வாக்குகளை பெற்று வெற்றியடைந்தார்.
இதனையடுத்து, அதிபராக ஜோ பைடனும், துணையாய் அதிபராக கமலா ஹாரிஸும் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில், துணை அதிபராக தேர்வு செய்யப்பட்ட கமலா ஹாரிஸ். முதல் பெண் துணை அதிபர், முதல் கறுப்பின பெண் அதிபர், முதல் இந்தியவம்சாவளி அதிபர் என பல பெருமைகள் பெற்றுள்ளார்.
இந்நிலையில், இவர் கடந்த 14-ம் ஆண்டு, எம்ஹோஃப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனையடுத்து, தற்போது துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ்க்கு, அவரது கணவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் கமலா ஹாரிஸை கட்டியணைத்தவாறு உள்ள புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து ,தெரிவித்திருந்த நிலையில், கமலா ஹாரிஸ் இன்ஸ்டா பக்கத்தில் கணவரின் புகைப்படத்தை வெளியிட்டு, ‘எனது வாழ்க்கையின் அன்பான நபரை சந்திக்கவும்.’ என பாதிவிட்டிருந்தார். இந்நிலையில், துணையாய் அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக செயல்படுவதாக, அவரது கணவர் எம்ஹோஃப் அவர் பிரபல தனியார் நிறுவனத்தில் செய்து வந்த வேலையை விட்டு விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…