ஹலோ நான் பேய் பேசுறேன் பட நடிகைக்கு இன்று பிறந்தநாள்!

- தனது 30-வது பிறந்தநாளை கொண்டாடும் ஐஸ்வர்யா ராஜேஷ்.
- வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் நீதானா அவன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கனா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், தற்போது இவர் பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம் மற்றும் இது வேதாளம் சொல்லும் கதை போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதனையடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று தனது 30-வது பிறந்தநாள் கொண்டாடி வருகிறார். திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025