டிக் டாக்கில் அணைவரும் அவருடைய திறமையை வெளிப்படுத்தி பிரபலமாகி வருகிறார்கள்.அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களாக டிக் டாக்கில் செம்ம ட்ரெண்டிங்காக வருகிறார் இவர் டிக்டாக் பண்ணும்போது முதல் வார்த்தையாக வணக்கம் டா மாப்பிள தேனீ ல இருந்து இந்த வார்த்தை சொல்லி ஆரமிக்கிறார்.
இந்த வார்த்தை ரசிகர்கள் மத்தியில் செம்மயாக வலம் வருகிறார்.வணக்கம் டா மாப்பிள தேனீ ல இருந்து என்ற வார்த்தை மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு ஒரு கன்டென்ட் ஆக அமைந்து விட்டது. இத வச்சி செம்மையாக மீம்ஸ்கள் செய்து வருகிறார்கள்.அதுவும் செம்ம ட்ரெண்டிங்கில் இருக்கிறது.இதோ அந்த வணக்கம் டா மாப்பிள தேனீ ல இருந்து வீடியோ . . .
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…