அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்து – 4 பேர் பலி..!

Default Image

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

ராபின்சன் ஆர் 66 ரக ஹெலிகாப்டர்  அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொலுசா கவுன்டி பகுதியில் இருந்து 4 பேருடன் புறப்பட்டுச் சென்றுள்ளது.
இந்த ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் இரவு 8.15 மணியளவில் சாக்ரமென்டோ பகுதிக்கு வடக்கே அமைந்துள்ள பகுதியில் இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தால் அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation
gold price
KL Rahul - Virat Kohli
TikTok Ban in USA
Coimbatore Tidel Park