ரஷ்யாவில் 16 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ரஷ்ய நாட்டு அவசர சேவைப்பிரிவுகள் தெரிவித்துள்ளதாவது, ரஷ்யாவின் தூர கிழக்கு கம்கட்சா பகுதியில் மி-8 ரக ஹெலிகாப்டர் ஒன்று குரில் ஏரியில் விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஹெலிகாப்டரில் மொத்தம் 16 பேர் பயணித்துள்ளனர். 3 பணியாளர்கள் மற்றும் 13 சுற்றுலா பயணிகள் இதில் சென்றுள்ளனர். இவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும்.
மேலும், இதில் 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் 4 பேரின் உடல், நலமுடன் உள்ளது. சுற்றுலாவாசிகளின் உடல்கள் ஏரியில் கிடப்பதால் அவற்றை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. அதேபோல், இந்த விபத்து குறித்த காரணங்கள் கண்டறியப்படவில்லை. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு அவசர கால அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னை : காமெடி கலந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், சமீபத்தில்…
அமெரிக்கா : மாநிலத்திற்கு என்ன தான் ஆச்சு என்கிற வகையில், இந்த ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொழுந்துவிட்டு தீ ஒரு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த ஜனவரி 10ஆம் தேதியன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு முக்கிய சட்ட…
சென்னை : நேற்று (ஜனவரி 22 ) மாலை 5 மணியளவில் மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் மும்பை நோக்கி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் புதிய அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நேற்று (ஜனவரி 22 ) மாலை 5 மணியளவில் மும்பை நோக்கி…