தாயில்லாப் பிள்ளைக்கு நடக்கிற தலைப் பிரசவம் – இபிஎஸ், ஓபிஎஸ் கடிதம்
- தாயில்லாப் பிள்ளைக்கு நடக்கிற தலைப் பிரசவம் போல, அதிமுக மக்களவைத் தேர்தலை எதிர்கொள்கிறது.
அதிமுக தொண்டர்களின் தேர்தல் யுக்தி, மகாபாரதத்து அர்ச்சுனனின் வில் வித்தை போன்றது என்றும், மரம், கிளை, கிளி தெரியவில்லை, கிளியின் கழுத்து தெரிகிறது என சொல்லியடித்தவர் அர்ச்சுனன்.
அதுபோல சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மொத்த வெற்றியையும் ஒருசேர வென்றெடுப்போம் என முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
மேலும், தாயில்லாப் பிள்ளைக்கு நடக்கிற தலைப் பிரசவம் போல, அதிமுக மக்களவைத் தேர்தலை எதிர்கொள்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.