ட்விட்டரில் சண்டையிடும் தல,தளபதி ரசிகர்கள்..!

யார் தயவும் இன்றி தனது சொந்தக் காலில் சினிமாவில் முன் வந்தவர், தல அஜித். மேலும், ராஷ்மிகா ஒரு விழாவில் “தல அஜித் பெயரை சொன்னாலே கெத்து தான்” எனக் கூறியுள்ளார்.
மேலும் விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு வெளிவர உள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் காட்சிகள் தற்போது யூ-டியுபில் வெளிவந்துள்ளது. மேலும், யூடியூப் ட்ரெண்டிங்கீல் முதலிடத்தை பெற்றுள்ளது.
இதனால், தல மற்றும் தளபதி ரசிகர்கள் தங்களின் ஆதரவுகளை #தளபதிவிஜய்_என்றால்_பயம்
#தலஅஜித்னாகெத்து என்ற ஹஸ்டக் மூலம் தெரிவித்து வருகின்றனர். தற்பொழுது இந்த ஹஸ்டகை தல மற்றும் தளபதி ரசிகர்கள் போட்டி போட்டு டிரேண்டாக்கி கொண்டு வருகின்றனர்.