மக்களுக்காக தன்னலம் பாராது உழைக்கும் சமூக வலைத்தளங்களில் மட்டும் கடவுளாக மதிக்கும் மனிதரால், அவரது உடலை அடக்கம் செய்ய கூட இடம் தராத மனிதர்களும் இந்த உலகில் தான் வாழுகிறார்கள்.
அண்மையில் சென்னை மருத்துவர் சைமன் கொரோனாவால் இறந்ததால் அவரை தங்களது சுடுகாட்டில் அடக்கம் செய்ய சென்னை வேலங்காடு மக்கள் தடுத்ததால் நடிகர் விஜயகாந்த் தனது ஆண்டாள் அழகர் கல்லூரியின் ஒரு பகுதியை கொரோனாவால் இருப்பவர்களை அடக்கம் செய்ய ஒதுக்கினார்.
இது குறித்து விஜயகாந்தை பலரும் பாராட்டி வரும் நிலையில், தற்போது நடிகர் பவன் கல்யாண் விஜயகாந்த் தான் உண்மையான ஹீரோ என புகழாரம் சூட்டியுள்ளார். இதோ அந்த பதிவு,
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…