5 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறியவர் இவர் தான்!

Default Image

பிக் பாஸ் வீட்டிலிருந்து 5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு கேபி தான் இந்த முறை வெளியேறியுள்ளார். 

கடந்த 100 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்பொழுது 6 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டுக்குள் இருந்தனர். இந்நிலையில், வழக்கம் போல இந்த சீசனிலும் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேற ஒரு போட்டியாளர் தயாராக வேண்டும். அது ரம்யாவா அல்லது கேபியா என சந்தேகிக்கப்பட்டு கொண்டிருந்தது.

தற்பொழுது கேபி தான் வெளியேறியுள்ளார். அவர் அந்த பணத்தை எடுத்ததும் ரியோ நான் செல்கிறேன் என கூறுகிறார், ஆனால் கேபி அழுதுகொண்டே தான் எடுத்து கொள்வதாக கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்