இயக்குனர் அட்லீ கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி இயக்குனர். இவர் தற்போது தளபதி விஜயை வைத்து பிகில் படத்தை இயக்கியுள்ளார். அந்த படம் தீபாவளி விருந்ததாக திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் இவர் அடுத்ததாக ஷாருக்கான் படத்தை இயக்குவார் என்ற தகவல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இது குறித்து அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாக வெளியாகவில்லை.
இந்நிலையில் இவர் அடுத்ததாக தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோவான ஜூனியர் என்.டி.ஆருடன் இணைவார் என்று பல தகவல்கள் தற்போது பரவி வருகிறது. ஜூனியர் என்.டி .ஆர் தற்போது ராஜ மௌலி இயக்கத்தில் “ஆர் ஆர் ஆர்” படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன் அட்லீ இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்க படுகிறது.இருப்பினும் இது குறித்து இன்னும் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாக வில்லை.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…