சிறுத்தை சிவா பிறந்தநாளை முன்னிட்டு வெளியான சூப்பர் செய்தி!
சிறுத்தை படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை சிவா என்றே தமிழ் சினிமாவில் அறிமுகம் பெற்ற இயக்குனர் தான் சிவா. இவர் இயக்கத்தில் கடைசியாக விஸ்வாசம் திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இவர் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பிறந்த நாளை முன்னிட்டு ஒரு சூப்பர் செய்தி வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா அடுத்ததாக ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் நடிகர் சூர்யாவை வைத்து புதிய படம் இயக்க உள்ளார். இந்த படத்தின் மேலும் ஒரு முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.