டிகை திரிஷா அவர்களின் தாயை ஏற்கனவே அனைவரும் பார்த்திருப்பீர்கள்.ஆனால் தற்போது திரிஷாவின் தந்தையின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. மேலும் இவர் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி ஹீரோயினாக திகழ்கிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 96 படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது. இதனால் இவரது மார்க்கெட் சினிமாயுலகில் உயர்ந்தது. தற்போது இவர் பிரமாண்ட இயக்குநரான மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்திலும், ராம் படத்திலும் கமிட்டாகியுள்ளார்
பிரபலங்களின் புகைப்படங்களை தேடி கண்டுபிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது ரசிகர்களின் வழக்கம். அந்த வகையில் நடிகை திரிஷா அவர்களின் தாயை ஏற்கனவே அனைவரும் பார்த்திருப்பீர்கள்.இந்த நிலையில் தற்போது திரிஷாவின் தந்தையின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. திரிஷாவின் சிறுவயதில் அப்பாவுடன் இணைந்துள்ள புகைப்படம் தற்போது செம்ம வைரலாகி வருகிறது.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…