நடிகர் சிபி சத்யராஜ் தனது மகன்களுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளத்தில் வருகிறது.
நடிகர் சத்யராஜினின் மகனும் நடிகருமான ஜிபிராஜ் தமிழில் ஸ்டூடண்ட் நம்பர் 1 அறிமுகமானார். அதனை தொடர்ந்து, கதாநாயகனாக “லீ” என்ற படத்தின் மூலம் களமிறங்கினர். இந்த படத்தை தொடர்ந்து நாய்கள் ஜாக்கிரதை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மனதில் இடம்பிடித்தார்.
இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ரேவதி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று இவர்களின் திருமண நாளை கொண்டாடினார்கள். இவர்களுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா பிரபலங்களும் தங்களது திருமணநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதனையடுத்து தற்போது நடிகர் சிபி சத்யராஜ் இரண்டு மகன்கள் மற்றும் மனைவியுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிபி சத்யராஜினின் மகன்களா இது என கேட்டு வருகிறார்கள்.
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…