நடிகர் சிபிராஜின் மகனின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இன்றும் வலம் வருபவர் சத்யராஜ் .பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடித்து வரும் இவருக்கு சிபிராஜ் என்ற மகன் உள்ளது அனைவரும் அறிந்ததே.அவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர்.சமீபத்தில் சிபிராஜ் நடிப்பில் வெளியான கபடதாரி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் கடந்த 2008-ம் ஆண்டு ரேவதி என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது இவர்களுக்கு தீரன் என்ற மகன் உள்ளது.தற்போது அவரது மகனின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அச்சு அசலாக அப்பாவை போல உள்ளதாக கூறி வருகின்றனர்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…