மாளவிகா மோகனும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அம்மாவுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அறிமுகமான முதல் படமே சூப்பர் ஸ்டாரின் படத்தில் வாய்ப்பு கிடைத்தவர் தான் மாளவிகா மோகன். கடந்தாண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் பேட்ட. இந்த படத்தில் மாளவிகா மோகன் அவர்கள் சசிகுமாரின் மனைவியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். இந்தப் படத்தை கைதி மற்றும் மாநகரம் போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளியாகவிருந்த மாஸ்டர் திரைப்படம் கொரோனா வைரஸ் காரணமாக படப் பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதன் மூலம் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இவருக்கென்று ரசிகர் பட்டாளம் நிறையவே உண்டு. அதற்கு இவரது கவர்ச்சியான போட்டோஷூட் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்றைய தினம் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து அனைத்து பிரபலங்களும் தங்களது தாயின் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்துக்களை கூறியிருந்தனர். அந்த வகையில் மாளவிகா மோகனும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அம்மாவுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எடுத்த புகைப்படம் போன்றுள்ளது. தற்போது அந்த புகைப்படம் செம்ம வைரலாகி வருகிறது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…