நடிகை தேவயானியின் மகள்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் பங்காளி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் தான் தேவயானி. தன்னுடைய கள்ளம் கபடமில்லாத சிரிப்பாலும், சிறப்பான நடிப்பாலும் அனைவரது உள்ளத்தையும் கவர்ந்தவர். இவர் தளபதி, சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோகளுடன் நடித்துள்ளார். அதனையடுத்து இயக்குநர் ராஜ்குமாரை திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். தற்போது ஆசிரியராக பணியாற்றி வரும் இவருக்கு இனியா, பிரியங்கா என்ற இரு மகள்கள் உள்ளது.
தற்போது அவரது மகள்கள் இருவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பார்ப்பதற்கு அச்சு அசலாக தேவயானியை போலவே ஒரு மகள் இருப்பதாக பலர் கமென்ட் செய்து வருகின்றனர்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…