இவங்களுக்கு மட்டும் இல்லங்க காதலர் தினம்! இவங்களுக்கும்தான்! காதலர் தினம் குறித்து விளக்கமளித்த பிகில் பிரபலம்!

இவர்களும் காதலர் தினம் கொண்டாடலாம்.
நடிகர் ரோபோ சங்கரின் மகள், இந்திரஜா சங்கர். இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அவர் பாண்டியம்மா காதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்நிலையில்,இவர் காதலர் தினத்தை முன்னிட்டு, தனது இன்ஸ்டா பக்கத்தில், ரோஸ்பூவை ஏந்தியவாறு உள்ள புகைப்படத்தை வெளியிட்டு, ‘எனது இன்ஸ்ட்டா குடும்பத்தினர் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள். இந்த நாள் தம்பதிகள் அல்லாது காதலர்களுக்கு மட்டுமல்ல. நாம் யார், பாசமும் அதிகமாக வைத்துள்ளோமோ அவர்களுக்கானதும் தான். அது உங்களுடைய பெற்றோர்கள் மற்றும் சகோதர சகோதரிகளாக கூட இருக்கலாம். இந்த உலகில் அன்பையும், பாசத்தையும் மட்டுமே முடியும்.’ என பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025