அனைவருக்கும் என் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் – ரஜினி

அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் என அனைவரும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்ற நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் தை திருநாளாம், தமிழர் திருநாளை மக்கள் அனைவரும் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் என அனைவரும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘அனைவருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துகள்.’ என பதிவிட்டுள்ளார்.
அனைவருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துகள்.
— Rajinikanth (@rajinikanth) January 14, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025