பின்லாந்து உலக நாடுகளில் முதலிடம்!ஐநா சபை வெளியிட்ட பட்டியலில் முதலிடம்…..
ஐநா சபை வெளியிட்ட பட்டியலில் உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. 156 உலக நாடுகளில் நிலவும் வாழ்வாதாரம், சமூகச் சூழ்நிலை, குறைந்த அளவிலான ஊழல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு பின்லாந்து முதலிடம் பெற்றுள்ளது.
இந்த ஆண்டு நார்வே, டென்மார்க், ஐஸ்லாண்ட், ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூசிலாந்து, ஸ்வீடன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் டாப் டென் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.கடந்த ஆண்டு 5ம் இடத்தில் இருந்த பின்லாந்து இந்த ஆண்டு பட்டியலில் முதலிடம் பிடித்து நார்வேயை இரண்டாம் இடத்திற்கு தள்ளியது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.