தமிழ் சினிமாவின் பிரபலமான நகைசுவை நடிகர்களில் ஒருவர் தான் சந்தானம். இவர் தமிழ் சினிமாவில் மன்மதன் திரைப்படத்தில் நகைசுவை நடிகராக நடித்ததன் மூலம் அறிமுகமானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு, ஏ1 போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் தன்னுடைய திறமையான பேச்சாலும், நடிப்பாலும் பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன வசப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இவர் தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து இவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அனைவரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 75 நாட்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இராண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விகள் , அதற்கான…
சென்னை : 2025 - 26ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான 2ம் நாள் விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில்,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் அதன் நாடாளுமன்ற…
சென்னை : நேற்று முன்தினம் சென்னை கோட்டூர்புரம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
ஹைதிராபாத் : தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிறகு, பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நேற்றைய தினம்…