மக்களால் போற்றப்படும் மக்கள் செல்வனுக்கு இன்று பிறந்தநாள்!

Published by
லீனா
  • 42-வது பிறந்தநாளை கொண்டாடும் விஜய் சேதுபதி.
  • திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து.

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் மிகவும், எளிமையான தலைக்கணம் இல்லாத ஒரு நடிகர். இவரது இந்த குணம் தான் மக்கள் ‘மக்கள் செல்வன்’ என அழைக்க காரணமாகிற்று. மற்ற நடிகர்களுக்கு, தல, தளபதி, சூப்பர் ஸ்டார் என பல பெயர்கள் இருந்தாலும், மக்களின் பேராதரவுடன் போற்றபட கூடிய ஒருவர் இவர்தான். எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், மிகவும் தாழ்மையாக நடந்து கொள்வதில் இவருக்கு இணை  இவர் தான்.

இவர் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் போன்ற படங்களின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சங்க தமிழன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்று தனது 42 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, திரையுலக பிரபலங்கள் மற்றும் இவரது ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Published by
லீனா

Recent Posts

ஆப்கானிஸ்தான் மீது நள்ளிரவில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்..15 பேர் பலி! தாலிபான் எச்சரிக்கை!!!

ஆப்கானிஸ்தான் மீது நள்ளிரவில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்..15 பேர் பலி! தாலிபான் எச்சரிக்கை!!!

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நள்ளிரவில் நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். ஏற்கெனவே…

3 minutes ago

ஃபர்ஸ்டு ரஜினி., நெக்ஸ்டு விஜய்.! ராமதாஸ் பேத்தியின் ‘அலங்கு’ படத்திற்கு தீவிர புரொமோஷன்…

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…

43 minutes ago

“இனி காதல்., பரிசுத்த காதல்”.. ரூட்டை மாற்றிய சூர்யா! ‘ரெட்ரோ’ டீசர் இதோ…

சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…

46 minutes ago

வாஜ்பாய் யாரென்று தெரியுமா? நெகிழ்ச்சியுடன் நீண்ட நினைவுகளை பகிர்ந்த பிரதமர் மோடி!

டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…

2 hours ago

இதை செய்தால் விசிக போராட்டத்தில் நான் பங்கேற்க தயார்! அண்ணாமலை பதில்!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…

3 hours ago

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் : வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

குஜராத்:  இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…

3 hours ago