பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து ட்ரீட் எங்கே என்று பிக்பாஸ் கேட்டுள்ளார்.
பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் . பல பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் உட்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் உலகநாயகனுக்கு பிக்பாஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் .
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரோமோவில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு பிக்பாஸ் அவர்கள் ஹேப்பி பர்த்டே கமல் சார் என்று கூறி ட்ரீட் எங்கே என்று கேட்கிறார். அதற்கு கமல்ஹாசன் நான் அனைவரையும் சமமாகவும், மரியாதையுடன் நடத்துவதாகவும், திரும்ப அதையே நான் எதிர்பார்ப்பதாகவும் கூறுகிறார் . அதனையடுத்து பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் பிறந்து நாள் வாழ்த்துக்களை தெரிவிக்க லவ் யூ ஆல் என்று கூறுகிறார். இன்றைய பிக்பாஸ் மேடை மிகவும் சூப்பராக இருப்பதால் கமல்ஹாசனின் பிறந்தநாள் ஸ்பெஷல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் லிஸ்டில் உள்ள யார் யார் வீட்டினுள் தங்க வைக்கப்படுவார் என்றும் இன்றைய நிகழ்ச்சியில் தெரிய வரும்.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…