விஜய் மில்டன் இயக்கும் புதுப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் ஆண்டனி தற்போது காக்கி, கோடியில் ஒருவன் , அக்னி சிறகுகள், நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படங்கள் தியரையரங்குகள் திறந்தவுடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பிச்சைக்காரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை அவரே இயக்கி நடிக்கவுள்ளார். இந்நிலையில், பிச்சைக்காரன் 2 படத்தில் நடிப்பதற்கு முன்பு நடிகர் விஜய் ஆண்டனி ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த படத்தை இயக்குனர் விஜய் மில்டன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் மில்டன் தமிழில் பசங்க, 10 என்றது குள்ள, ஆகிய திரைப்படங்களை இயக்கியவர். விஜய் மில்டன் இயக்கும் புதுப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 2வது வாரத்தில் தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. விரைவில் இதற்கான அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
ஹைதராபாத்: இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய்…
டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு…
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…