கொரோனா நோயாளிகள், மனதளவில் பாதிக்கப்படுவதற்கு தீர்வு காணும் வகையில்,பிரேசிலில் ‘அன்பின் கரங்கள்’ என்ற ஒரு புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், பிரேசில் நாட்டிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனாவால், பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள், தங்களது உறவுகளை பார்க்காமல் மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர்.
இதனை தீர்வு காணும் வகையில், பிரேசிலில் ‘அன்பின் கரங்கள்’ என்ற ஒரு புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்து வருகின்றனர். அந்த வகையில், இரண்டு செவிலியர்கள், கொரோனா நோயாளிகள், மனதளவில் பாதிக்கப்படுவதற்கு தீர்வு காணும் வகையில், இரண்டு ரப்பர் கையுறையில், மிதமான தண்ணீரை நிரப்பி, அதனை கொரோனா நோயாளிகளின் கைகளுடன் கோர்த்து விடுகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம், தங்களுக்கு நெருக்கமானவர்களுடன், கைகோர்த்து இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதாகவும், இதனால் மன ரீதியான ஆறுதல் கிடைப்பதுடன், மருத்துவ ரீதியாகவும் சில பலன்கள் கிடைப்பதாகவும் கூறுகின்றனர்.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …