பெண்களுக்கு அழகு என்றால் அவர்களின் தலை முடி தான், ஆனால், இந்த தலைமுடி யாருக்கும் உடனே நினைத்தது போல நடப்பது இல்லை. இதற்காக பலரும் மருத்துவமனை செல்வது, அழகு நிலையம் செல்வது என மிகவும் கஷ்டப்படுகிறார்கள். ஆனால், வீட்டில் இருந்தே தலை உதிர்வை போக்கி, பொடுகை நீக்கி அழகிய கூந்தலை தரக்கூடிய ஒரு பொருளை தான் நாம் பார்க்க போகிறோம்.
அதற்கு நாம் பணம் கொடுத்து எதுவும் வாங்க தேவையில்லை. சாதாரணமாக இயற்கையாக வீட்டிலிருக்கும் வேப்பிலை போதும்.
வேப்பிலை தேவையான அளவு, தேங்காய் எண்ணெய் ஆகியவை போதும்.
வேப்பிலையை நன்றாக கழுவி அதனுடன் சற்று நீர் ஊற்றி நன்றாக அரைக்க வேண்டும். அதை சற்று அடுப்பில் நீர் வைத்துள்ள சட்டியில், சின்ன தட்டில் வைத்து சூடாக்க வேண்டும். அதன் பின்பு தேவையான அளவு தேங்காய் எண்ணெயை ஒரு தட்டில் எடுத்து, வேப்பிலை சாற்றை ஒரு வெள்ளை துணியில் போட்டு வேண்டும்.
அதன் பின்பு அந்த வேப்பிலை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவை நன்றாக கலங்கும்படி கலக்க வேண்டும். அதன் பின்பு அதை பஞ்சில் முக்கி நன்றாக மயிர்க்கால்களில் படுமாறு தேய்க்க வேண்டும்.
அதிகப்படியான உடல் சூடு உள்ளவர்கள் சற்று வெந்தயம் கலந்து அரைத்து பூசினால் இன்னும் நல்லது.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…