ஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல்.
நேற்று மாலை, பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தி சேனலான டான் ஹேக் செய்யப்பட்ட நிலையில், ஒரு இந்திய மூவர்ண கொடியும், சுதந்திர தின வாழ்த்து செய்தியும் திரையில் தோன்றியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்ட டான் நியூஸ், திடீரென இந்தியக் கொடியும், இனிய சுதந்திர தினத்தின் உரையும் திரையில் வணிக ரீதியான ஓட்டத்தில் தோன்றிய நிலையில், சிறிது நேரம் அங்கேயே இருந்து பின்னர் காணாமல் போனதாகவும் கூறியுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக நிறுவனம் விசாரித்து வருவதாகவும், இறுதி முடிவுக்கு வந்தவுடன் அதன் பார்வையாளர்களுக்கு தெரிவிக்கும் என்றும் கூறியுள்ளது.
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி…