ஜோக்கர், குக்கூ திரைப்படங்களை இயக்கிய ராஜூ முருகனின் அடுத்த படைப்பான ’ஜிப்ஸி’ திரைப்படம் வரும் 6ம் தேதி வெளியாகிறது. இதில் சென்சாரால் துண்டிக்கப்பட்ட காட்சிகள் ஸ்னீக் பீக் இணையத்தில் வெளியிட்டது படக்குழு. இந்த துண்டிக்கப்பட்ட காட்சிகளில் நீதித்துறை, காவல்துறை, ஆளும் அரசு என மூன்றையும் விமர்சிப்பது போன்றும் அரசை குறை சொல்லுவது போன்றும் வசனத்தை நடிகர் ஜீவா பேசியிருக்கிறார்.
அதில் துணை முதல்வர் சிலை திறப்புக்கு செல்லும் வழியில் படுத்துகிடக்கும் சாலையோரமாக வசிப்போரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரிப்பது மற்றும் தியேட்டரில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காத மாற்று திறனாளியை கைது செய்வது, நீதித்துறை சொல்வதை காவல் துறை கேட்கமாட்டுது, காவல் துறை சொல்வதை நீதித்துறை கேட்கமாட்டுது, மக்கள் சொல்வதை இரண்டு துறையும் கேட்க மாட்டுது’ என்ற வசனங்களோடு வெளியாகி இருக்கும் இப்படத்தின் இந்த காட்சிகள் படத்தை பார்க்கும் ஆர்வத்தை அதிகரிக்க செய்கிறது.
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…