இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு தற்போது நல்ல காலம் பிறந்துவிட்டது போல, சில வருடங்களாக தேங்கி இருந்த அவரது படங்கள் ஒவ்வொன்றாக ரிலீசிற்கு வர காத்திருக்கின்றன.
செப்டம்பர் 6ஆம் தேதி தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா வெளியாக உள்ளது. அடுத்து கோமாளி பட தயாரிப்பாளர் தயாரிக்கும் வருண் கதாநாயகனாக நடிக்க புதிய படத்தை இயக்கி வருகிறார்.
அடுத்ததாக இறுதிக்காட்சி படமாக்கப்படாமல் இருந்த விக்ரமின் துருவநட்சத்திரம் தற்போது தயாராக உள்ளதாம். இந்த படத்தின் இறுதிக்காட்சி விரைவில் படமாக்கப்பட்டு, டிசம்பர் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதே கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, சூர்யாவின் சூரரை போற்று திரைப்படமும், சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படமும் வெளியாக உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…