நடிகரும், இயக்குனரும்,நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அடுத்ததாக பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இவர் பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா உள்ளிட்ட வெற்றி படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கான அட்வான்ஸ் பணத்திலிருந்து தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தினை குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தின் டைட்டில் லுக்கை வரும் 29ஆம் தேதி காலை 11 மணிக்கு படக்குழுவினர் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார்.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…