ஜிவி பிரகாஷின் அட்டகாசமான புகைப்படங்கள்.!

Published by
Ragi

ஜி. வி. பிரகாஷ் குமார்இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகைகளை வசியம் செய்யும் அழகுடன் கூடிய ஸ்டைலிஷ் புகைப்படங்களை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஜி. வி. பிரகாஷ் குமார், இவர் ஒரு இசையமைப்பாளர் மட்டுமில்லாமல் ஒரு நடிகர், பாடகர் மற்றும் தயாரிப்பாளரும் ஆவர். இவர் 2006ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான ‘வெயில்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில்  அறிமுகமானவர்.அதன் பின் டார்லிங், பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாகவும் தனது திறமையை வெளிப்படுத்தினார். சமீபத்தில் இவரது நடிப்பில் 100% காதல், அடங்காதே, ட்ராப் சிட்டி ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இவர் கமல் பிரகாஷின் காதலிக்க நேரமில்லை படத்தில் கமிட்டாகியுள்ளார். மேலும் இசையமைப்பாளராக சூரரை போற்று, வாடிவாசல், தனுஷின் 43வது படத்தையும் தன் கைவசம் வைத்துள்ளாராம். சமீபத்தில் இவரது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

வழக்கமாக போட்டோஷூட் நடத்தி ஸ்டைலிஷ் லுக்கில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகைகளை வசியம் செய்யும் அழகுடன் கூடிய ஸ்டைலிஷ் புகைப்படங்களை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனுடன் ரூமியின் வரிகளான தனிமையாக உணரவேண்டாம், முழு பிரபஞ்சமும் உங்களுக்குள் இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்களை பார்த்து பலர் ஜொல்லு விட்டு வருகின்றனர்.

Published by
Ragi

Recent Posts

90 மணி நேரம் வேலை: சர்சை கருத்தை கூறிய L&T நிறுவனர்… நடிகை தீபிகா படுகோன் எதிர்ப்பு!

90 மணி நேரம் வேலை: சர்சை கருத்தை கூறிய L&T நிறுவனர்… நடிகை தீபிகா படுகோன் எதிர்ப்பு!

டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…

19 minutes ago

பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டு சிறை! சட்டத்திருத்தத்தை அறிமுகம் செய்தார் முதலமைச்சர்!

சென்னை :  சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…

25 minutes ago

ஷங்கரின் கேம் சேஞ்சரா? இல்லை கேம் ஓவரா? டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…

1 hour ago

தொடர்ந்து உயரும் தங்கம் விலை… இன்று சவரனுக்கு எவ்வளவு?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…

2 hours ago

யார் அந்த சார்? ‘இவர் தான் அந்த சார்’ என சட்டப்பேரவையில் தி.மு.க உறுப்பினர்கள் கோஷம்.!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…

2 hours ago

விஜய் இல்லாமல் தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்.!

சென்னை: விஜயின் தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை பனையூர் அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்…

2 hours ago