மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட ஜிவி பிரகாஷின் ஐங்கரன் வெளியீடு …!

இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் தான் ஐங்கரன். ஜிவி பிரகாஷ் இசையமைத்து நடித்துள்ள இந்த படத்திற்க்கான படப்பிடிப்பை 2018 ஆம் ஆண்டே முடித்துவிட்டனர். ஆனால், தற்பொழுது வரை இந்த படம் ரிலீசாகாமலேயே உள்ளது.
இந்த படத்தின் ரிலீஸ் தேதி பல முறை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த படம் வெளியிடப்படாமலேயே இன்னும் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
ஒருவழியாக இந்த படம் வரும் இருபத்தி எட்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த மாதம் இருபத்தி எட்டாம் தேதியும் இந்த படம் வெளியாகாது, அதற்கு பதிலாக மே மாதம் 5 ஆம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இது என்னடா புது புரளி..? 22 மந்திரவாதியை வச்சி இந்தியா, பாகிஸ்தானை ஜெயிச்சிடுச்சாம்!?
February 25, 2025
பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!
February 25, 2025