ஆண்களே…! தாடி, மீசை அடர்த்தியா வளரணுமா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

Published by
லீனா

ஆண்களுக்கு அழகு அவர்களின் மீசை மற்றும் தாடி தான். இந்த பதிவில் மீசை மற்றும் தாடி வளர்ச்சி சிறப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

ஆண்களுக்கு அழகு அவர்களின் மீசை மற்றும் தாடி தான். ஆண்களை பொறுத்தவரையில் அவர்களது மீசை, தாடியை பராமரிப்பதில் முக்கியத்துவம் செலுத்துவதுண்டு. ஆனால், சிலருக்கு எவ்வளவு வயது சென்றாலும், மீசை மற்றும் தாடி வளருவதில்லை. தற்போது இந்த பதிவில் மீசை மற்றும் தாடி வளர்ச்சி சிறப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

தேவையானவை

  • கருஞ்சீரகம்  – 1 ஸ்பூன் (பொடி செய்தது)
  • விளக்கெண்ணெய் – 1 ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
  • விட்டமின் ஈ மாத்திரை – 1

செய்முறை

ஒரு பௌலில் பொடி செய்த கருஞ்சீரக பொடி, விளக்கெண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்துக் கொள்ள வேண்டும். பின் விட்டமின் ஈ மாத்திரையை எடுத்து அதனை வெட்டி, அதில் உள்ள திரவத்தை மட்டும் எடுத்து, இந்த கலவையில் சேர்த்துக் கலக்க வேண்டும்.

பின் இந்த கலவையை இரவில் தூங்குவதற்கு முன் முகத்தில் போசை வேண்டும். அதற்க்கு முன், வெந்நீரில் ஆவி பிடித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள துவாரங்களுக்குள் உள்ள அழுக்குகள் வெளியேறி விடும்.

பின் இந்த கலவையை முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின் காலையில் எழுந்தவுடன் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு ஒருவாரம் செய்து வந்தாலே, மாற்றத்தை காண முடியும். குறைந்தது ஒரு மணி நேரமாவது முகத்தில் இருக்க வேண்டும்.

Published by
லீனா

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

3 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

8 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

9 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

9 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

9 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

9 hours ago