நேற்று 20 பேர் இன்று 9 பேர்! அமெரிக்காவில் மார்பநபர்கள் திடீர் துப்பாக்கி சூடு!

அமெரிக்காவில் நேற்று டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் உள்ள ஷாப்பிங் மாலில் திடீரென புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்தபொதுமக்கள் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 20 பேர் கொல்லப்பட்டனர். 40 க்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.
அதனை தொடர்ந்து தற்போதும் ஓஹியோவில் ஒரு பகுதியில் மர்மநபர்கள் திடீர் துய்ப்பாகி சூடு. அதில், 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 15க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். அப்பகுதியில் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!
April 24, 2025
பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,
April 24, 2025