கின்னஸ் சாதனை படைத்த ஜல்லிக்கட்டுப்போட்டி
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டியில் 1,353 காளைகள் பங்கேற்று கின்னஸ் சாதனை படைத்ததாக கின்னஸ் தேர்வு குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
shortnews