கொய்யாவில் குழந்தைகளுக்கே இவ்வளவு நன்மை இருக்கிறதா! வாருங்கள் அறிவோம்!

Published by
Rebekal

பழங்கள் என்றாலே அதை இயற்கை வரம் என்று இன்னொரு வார்த்தையாலும் குறிப்பிடலாம். ஏனென்றால், நமது உடலில் காணப்படக்கூடிய குறைபாடுகளையும் தேவையற்ற கிருமிகளையும் அகற்றுவதற்கான அனைத்து மூலப்பொருட்களும் சத்துக்களும் பழங்களில் உள்ளது. அதிலும், கொய்யாப் பழத்தில் உள்ள மருத்துவ நன்மைகள் மற்றும் சிறப்பு குணங்கள் அதிகம். குழந்தைகளுக்கு அது எவ்வளவு பயன் தருகிறது என்பது குறித்தும் இன்று நாம் பார்க்கலாம் வாருங்கள்.

கொய்யாவின் மருத்துவ நன்மைகள்

கொய்யாப்பழத்தில் அதிக அளவில் கால்சியம், வைட்டமின் பி, வைட்டமின் சி மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த கொய்யாப்பழத்தை குழந்தைகளுக்கு விதையை நீக்கிவிட்டு சதையை எடுத்து கொடுக்கும் பொழுது உடல் சூடு தணிந்து மிகவும் குளிர்ச்சியாக காணப்படும். மேலும் குழந்தைகள் கொய்யாப் பழங்கள் சாப்பிட்டு வரும் பொழுது மலச்சிக்கல் குறையும். சிறிய பழமாக இருக்கும் பட்சத்தில் இரண்டு பழங்களை குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு கொடுக்கும்பொழுது மலச்சிக்கல் உள்ள குழந்தைகள் அந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட முடியும். குழந்தைகளின் உடலில்நோயெதிர்ப்புசக்தி அதிகரிப்பதுடன், பற்கள் ஆரம்பத்திலேயே வலுவுடன் வளரும்.

மேலும், பெரியவர்களுக்கும் கொய்யாப்பழம் சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள் வலுவடைவதுடன் பல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் முற்றிலும் குணமடையும். சருமம் பொலிவுடன் பளபளப்பாகவும் மாற உதவுகிறது. தோல் சுருக்கங்கள் நீங்க உதவுகிறது. மேலும் நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த கொய்யாப்பழத்தில்  இரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்த கூடிய மூலப்பொருள் மூலமாக நீரிழிவு பிரச்னை தவிர்க்கப்படுகிறது. மேலும் மூல நோய் உள்ளவர்களுக்கும் இந்த கொய்யா பழம் மிகச் சிறந்த தீர்வாக காணப்படுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் செரிமான உறுப்புகளை வலுப்படுத்தி வயிறு குடல் இரைப்பை கல்லீரல்ஆகிய உடல் உள்ளுருப்புகள் ஆரோக்கியமாக பாதுகாக்க உதவுகிறது. அஜீரண கோளாறுகளையும் நீக்குகிறது.

Published by
Rebekal

Recent Posts

நியூஸிலாந்து பார்லிமென்ட்டில் நடனம் ஆடி எதிர்ப்பைத் தெரிவித்த பெண் எம்.பி! வைரலாகும் வீடியோ!

நியூஸிலாந்து பார்லிமென்ட்டில் நடனம் ஆடி எதிர்ப்பைத் தெரிவித்த பெண் எம்.பி! வைரலாகும் வீடியோ!

வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…

46 mins ago

மெட்டா நிறுவனத்துக்கு ரூ.7ஆயிரம் கோடி அபராதம்! ஐரோப்பிய ஆணையம் அதிரடி!

வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…

1 hour ago

SA vs IND : இன்று கடைசி டி20 போட்டி..! இந்திய அணியில் மாற்றம் என்ன?

ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…

2 hours ago

உங்க ஊர் இருக்கா? தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…

3 hours ago

கங்குவா விமர்சனம் : பாசிட்டிவும், நெகட்டிவும் ரசிகர்கள் கூறுவது என்ன?

சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…

13 hours ago

AUS vs PAK : பொளந்து கட்டிய மேக்ஸ்வெல்! 29 ரன்களில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!

பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…

14 hours ago