வேளாண்மை சார்ந்த வாகனங்களை காவலர்கள் மறிக்க கூடாது- வேளாண்துறை அமைச்சர்!
நாடு முழுவதும் 144 ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை மீறி வெளியில் செல்லும் வாகனங்களை போலீசார் வழிமறித்து கைப்பற்றுகின்றனர்.
இச்சமயத்தில் வேளாண் துறை செய்யும் வாகனங்களும் மாட்டிக்கொள்கிறது.இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வேளாண் துறை முதன்மை அமைச்சர் ககன்தீப் சிங், ஊரடங்கு காலத்தில் அறுவடை பொருள்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கும் எந்த தடையும் இல்லை. மேலும் விவசாயிகள் அரசின் சேமிப்பு கிடங்கில் தானியங்களை சேமிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.