தமிழகத்தில் அரசு சார்ந்த வேலைக்கு தகுதி தேர்வாக டி.என்.பி.எஸ்.சி குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 தேர்வுகள் உள்ளன. இந்நிலையில், தற்போது குரூப் 2 தேர்வில் சிறிதளவு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 முதல்நிலை தேர்வில் மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளதாகவும் மொழித்தாளுக்கு மாறாக பொது அறிவு வினாக்கள் அதிகமாக கேட்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளனர்.
இதுக்குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தமிழ் மொழிப் பாடத்தை நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெறிவித்துள்ளார். தமிழே தெரியாமல் பிற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் தமிழக அரசுப் பணியில் சேருவதற்கே இது வழி வகுக்கும். தமிழக அரசு உடனடியாக இந்நடவடிக்கையைக் கைவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…