குரூப் 2, குரூப் 2A தேர்வு – விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்.!

Published by
கெளதம்

TNPSC : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் 2327 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வான குரூப் 2 மற்றும் குரூப் 2 A முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே (ஜூலை 19) கடைசி நாள் ஆகும்.

குரூப் 2 தேர்வில் 507 பணியிடங்களுக்கும், குரூப் 2 ஏ பிரிவில் 1820 பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 20ம் தேதி வெளியானது. எழுத்துத் தேர்வு செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், இதுவரை விண்ணப்பிக்காத விண்ணப்பிக்காதவர்கள் TNPSC-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான http://tnpsc.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். அதன் வழியாக, நாளை வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.59 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குரூப்-2 ஏ பணிகளைப் போன்று குரூப்-2 பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு இல்லை. முதன்முறையாக இரண்டு பணியிடங்களுக்கும் சேர்த்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தை (https://www.tnpsc.gov.in) அணுகவும்.

Recent Posts

பாஜக கூட கூட்டணி வைத்தால் கதை முடிந்துவிடும்! இபிஎஸ்க்கு திருமாவளவன் எச்சரிக்கை!

திருவண்ணாமலை : மாவட்டத்தில் விசிக தேர்தல் அங்கீகார வெற்றி நேற்று நடைபெற்றதில். அதில் கலந்து கொண்ட அக்கட்சி தலைவர் திருமாவளவன் "…

11 minutes ago

மியான்மரை புரட்டிப்போட்ட நிலநடுக்கம்! மீட்பு பணியில் சிக்கல்கள்…தற்போதைய நிலவரம் என்ன?

பாங்காக் : கடந்த மார்ச் 28-ஆம் தேதி மியான்மர் நாட்டை 7.7 ரிக்டர் அளவில் பதிவாகிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் சேதத்தையும்…

54 minutes ago

யாருனு தெரியலையா? லுக் விட்ட சாய் கிஷோர்… டென்ஷனான ஹர்திக் பாண்டியா!

குஜராத் : ஐ.பி.எல். 2025 சீசனில் நேற்று (மார்ச் 29) நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (ஜி.டி.) மற்றும் மும்பை…

1 hour ago

GT vs MI : இறுதி வரை போராட்டம்… திணறிய மும்பை.! குஜராத் அணி அபார வெற்றி.!

அகமதாபாத் :  இந்தியன் பிரீமியர் லீக்கின் 18வது சீசனின் ஒன்பதாவது போட்டி இந்ரயு குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ்…

11 hours ago

சென்னையில் கால்பந்து போட்டி.., போக்குவரத்து மாற்றம்.! ரூட்டை பார்த்து தெரிஞ்சிக்கோங்க…

சென்னை : சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நாளை பிரேசில் லெஜண்ட்ஸ் (Brazil Legends) மற்றும் இந்தியா ஆல்-ஸ்டார்ஸ் (India All-Stars)…

11 hours ago

GT vs MI : அரைசதம் அடித்து அசத்திய சுதர்சன்… மும்பை அணிக்கு 197 ரன்கள் இலக்கு.!

அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…

13 hours ago