மகுடம் சூட்டிய டைம்..முதல்பக்கத்தில் இடம்பெற்ற கிரேட்டா..மிகச்சிறந்த பெண்மணி

Published by
kavitha

பருவநிலை மாற்றம் குறித்து இளம்  சூழலியல் செயற்பாட்டாளரான கிரேட்டா துன்பர்க் கடந்த ஆண்டுக்கான மிகச் சிறந்த பெண் என்று டைம் பத்திரிக்கை புகழாரம் சூட்டி ககௌரவித்துள்ளது.

Image result for கிரேட்டா

பிரபல பத்திரிகையான டைம் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் தங்களது புகைப்படம் இடம்பெற வேண்டும் என்று பெரும் தலைவர்களின் மிகப்பெரிய விருப்பமாகவே இன்றளவும் இருந்து வருகிறது. இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அப் பத்திரிக்கை நிறுவனம் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மாணவி கிரேட்டா துன்பர்க்கின் புகைப்படதுடன் வெளியிட்டுள்ளது.உலகத்தில் மாறி பருவநிலை மாற்றம் தொடர்பாக ஐநா சபையில் கிரேட்டா   அரசியல்வாதிகளை நோக்கி, உங்களுக்கு என்ன தைரியம் என்றே முதலில் தன் பேச்சைத் தொடங்கினார். இவருடைய இந்த கேள்வியால்  உலகப் புகழ் பெற்றார்.

இளம் வயதில் உலகம் குறித்த பார்வை சமூக செயற்பாட்டாளர்,அசத்திய அஞ்சமின்மை ஆகியவற்றால் கடந்த ஆண்டுக்கான சிறந்த பெண்மணி என்ற பெயரை கிரேட்டா தன்வசப்படுத்தியுள்ளார். அதே போல் டைம் பத்திரிகையில் மகளிர் தினத்தை முன்னிட்டு அட்டைப் படத்தில் இடம்பெற்ற ஒரே இந்தியப் பெண் முன்னாள் பிரதமர் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படும் இந்திரா காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
kavitha

Recent Posts

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…

11 hours ago

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த கிஃப்ட்!

டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…

12 hours ago

மேலும் 487 இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்கா திட்டம்! விக்ரம் மிஸ்ரி சொன்ன தகவல்!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக  104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…

12 hours ago

அடிமேல் அடி…லைக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த விடாமுயற்சி! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…

13 hours ago

இத்தனை நாளு எங்கய்யா இருந்த? ஸ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்து தள்ளிய ரிக்கி பாண்டிங்!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …

14 hours ago

கந்தூரி விழா : காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை (08.02.2025) உள்ளூர் விடுமுறை!

புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை  என மாவட்ட புதுச்சேரி…

15 hours ago