Greek island: ரோட்ஸ் நகரில் 5.4 ரிக்டர் நிலநடுக்கம்.!
கிரேக்க தீவான ரோட்ஸ் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் காயங்கள் மற்றும் சேதம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு கிரேக்க தீவான ரோட்ஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து திங்கள்கிழமை காலை 4.6 நிலநடுக்கம் ஏற்பட்டது. இரண்டு நிலநடுக்கத்திலும் சேதம் மற்றும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.