இறைவனின் படைப்பில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே சிறந்தவர்கள் தான். ஆனால், பெண்ணுக்கும் ஆணுக்குமான வித்தியாசம் என்றால் உடல் உள்ளுறுப்பில் பெண்களுக்குள்ள கருப்பை தான். இந்த கருப்பையில் உள்ள கோளாறு நீங்குவதற்கான சிறந்த வழிகளை இன்று பாப்போம்.
அதிமதுரம் மற்றும் திராட்சை ஆகியவற்றை உலர வைத்து போடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பை கோளாறு நீங்கும். அதே பூலை அசோகா மரப்பட்டையை உலர்த்தி பொடியாக்கி பால் அல்லது தேனில் கலந்து உட்கொள்ளலாம்.
மேலும், வேப்பங்கொழுந்து வசம்பு, பூண்டு, மிளகு ஆகியவற்றை சமமாக எடுத்து அதை மாதவிலக்கு ஏற்படும் நாட்களில் உண்டு வந்தாலு கருப்பை கோளாறு முற்றிலும் நீங்கும். அது போல் ஆலமர பட்டையையும் பொடியாக்கி பாலில் கலந்து குடிக்கலாம்.
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…
சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…