படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் ஆர்ஜே பாலாஜி தற்பொழுது எல்ஜிகே திரைப்படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்ற படத்தை உருவாக்கியுள்ளார் இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிக்கிறார். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது, இந்நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியி டப்பட்டது மக்களுக்கு மத்தியில் அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதுள்ள எதிர்பார்பை அதிகப்படுத்தியுள்ளது.
இந்த படத்தில் நடிகர் ஆர்ஜே பாலாஜி கஷ்டப்பட்ட குடும்பத்தில் வாழ்ந்து வருவாராம், அப்பொழுது கஷ்டப்படும் ஆர்ஜே பாலாஜிக்கு அம்மன் வரம் தரும் வாரு கதை இருக்குமாம், மேலும் தற்பொழுது இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் தற்பொழுது கிடைத்த அப்டேட் இந்த மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு இன்னும் 50 நாட்களில் முடிந்துவிடுமாம், மேலும் படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் தீவிரமாக நடந்து வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…