திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஒரு முக்கியமான தருணம் ஆகும். இந்த தருணத்தில் நம்முடைய அன்புக்குரியவர்களும் சரி, நமது வயதிற்கு மூத்தவர்களும் சரி நம்மை ஆசீர்வதிப்பது உண்டு. இருப்பினும் இந்த சமயங்களில் சிலருடைய திருமண வாழ்வில் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் சிலர் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படும்.
அந்த வகையில் தான், தெற்கு டெக்சாஸில் அமைந்துள்ள மெதடிஸ்ட் ஹெல்த்கேர் மையத்தால் முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ பதிவின் படி, அவிஸ் ரஸ்ஸல் என்ற வயதான பெண்மணி நுரையீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை மிகவும் குன்றிய நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதற்கிடையில், அவரது பேத்தி சீன் அவரது காதலனுடன் திருமணம் செய்யவிருந்தார். ஆனால், இந்த திருமண நிகழ்வில் சீனின் பாட்டியால் கலந்து கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சீன் அவரது திருமணத்தை தனது பாட்டியின் முன்னிலையில் நடத்த வேண்டும் என்று என்பதற்காக, மருத்துவமனைக்கு பூசாரியுடன் சென்று திருமணத்தை நடத்தியுள்ளார்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…