பெண்களுக்கு மார்பகம் தான் அழகு. ஆனால், அது கடவுள் தந்தாக இருந்தால் மட்டுமே அழகுடன் கூடிய ஆரோக்கியமாக இருக்கும். சிலர் தங்களது அழகை அதிகரிக்க மார்பகத்தின் அளவை குறைத்தோ, கூட்டியோ அறுவை சிகிச்சை செய்வது வழக்கம். சில சமயங்களில் அழகை தரும் அந்த அறுவை சிகிச்சை தற்போது ஆபத்தை தந்துள்ளது.
அழகும் ஆபத்து தான் என்பதை இதன் மூலமாவாவது புரிந்துகொள்ள வேண்டும். அதாவது அமெரிக்காவில் கொலராடோ நகரை சேர்ந்த 18 வயதுள்ள இளம் பெண் தான் எமலின் குயின். இவர் உயர்நிலை பட்டம் பெற்ற அழகுள்ள பெண் ஆவார்.
இவர் தனது அழகை இன்னும் அதிகரிக்க அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்து மார்பக அறுவை சிகிச்சை செய்துள்ளார். ஆனால், அவர் அறுவை சிகிச்சைக்கு பிறகு எழவே இல்லையாம். அவரால் பேச முடியவில்லை, நடக்க முடியவில்லை ஒன்றுமே செய்ய முடியாதாம்.
இது குறித்து அவரது தந்தை அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மற்றும் செவிலியர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இருப்பினும், இது ஒரு விதமான கோமா நிலை என கூறப்படுகிறது. அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட மாரடைப்பால் இப்படி நடந்திருக்கலாம் என மருத்துவர்கள் மற்றும் ஊடகங்கள் கூறுகின்றனர்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…