அமெரிக்காவில் கொரோனா வைரசால் உயிரிழப்போரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸானது, நாளுக்குநாள் புதிய அறிகுறிகளுடன் பரவி வருகிற நிலையில், இதன் வீரியமும் நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டே தான் உள்ளது.
இந்நிலையில், இதுவரை உலக அளவில், 4,802,028 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 316,673 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்கத்தால், அதிகமான பாதிப்பையும், உயிரிழப்பையும் சந்தித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில், இதுவரை 1,527,664 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 90,978 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, அமெரிக்காவில் நேற்று மட்டும் இந்த வைரஸால், 865 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்த வைரஸால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவது, அமெரிக்க மக்களிடம் சற்று மன நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…