இயக்குநர் கௌதம் மேனன் தமிழ் சினிமாவில் ரசிகர் விரும்பும் வகையான பல அழகிய படங்களை கொடுத்தவர். கடைசியாக வந்த எனை நோக்கி பாயும் தோட்டா படம் மட்டுமே கொஞ்சம் பெரிதாக வெற்றியடையாமல் போனது.இந்நிலையில் கௌதம் மேனன் தான் அளிக்கும் பல பேட்டிகளில் நடிகர் விஜயை வைத்து படம் எடுப்பது மிகவும் கடினம்.அவர் முழுக்கதையையும் கேட்பார் என்னிடம் கிளைமேக்ஸ் இருக்காது. எனவே கொஞ்சம் கஷ்டம் ஆனால் முழுக்கதையுடன் அவரை சந்திப்பேன் என்று தெரிவித்து இருந்தார்.இவர் தற்போது அளித்த பேட்டியில் நடிகர் விஜய்க்கு கூட நான் கதை எழுதிருவேன் ஆனால், நடிகை பார்வதிக்கு என்னால் முடியாது என்று பதில் அளித்துள்ளார்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…