தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகர் இசையமைப்பாளராக இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இவர் நடிப்பில் அடுத்தாததாக புதிய படம் நேற்று தொடங்கப்பட்டது. இப்படத்தில் கெளதம் வாசுதேவ் மேனன் தான் வில்லனாக நடிக்க உள்ளாராம்.
இப்படத்தை வெற்றிமாறனின் உதவியாளராக பணியாற்றிய மதி என்பவர் இயக்க உள்ளார். இப்படத்தை கே புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது.
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்ததாக 100 % காதல், அடங்காதே, பேச்சிலர் என பல படங்கள் ரிலீசிற்கு காத்திருக்கின்றன.
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…