கால்நடைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – விஜய்காந்த்

இந்தியா முழுவதும், கொரோனா வைரஸின் பரவலை தடுக்க இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மனிதர்கள் மட்டுமல்லாது, கால்நடைகளும் உணவில்லாமல் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், ‘கொரோனா வைரஸில் இருந்து மாக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது போல, ஆடு, மாடு போன்ற பல்வேறு கால்நடைக்காலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025